உலக செய்திகள்

பழுந்தடைந்த லிப்ட்டில் 4 நாட்கள் சிக்கி கொண்ட தாய்-மகள் + "||" + Mother, 82, and her daughter, 64, survive being trapped in a lift for four days by drinking each other's urine

பழுந்தடைந்த லிப்ட்டில் 4 நாட்கள் சிக்கி கொண்ட தாய்-மகள்

பழுந்தடைந்த லிப்ட்டில் 4 நாட்கள் சிக்கி கொண்ட தாய்-மகள்
பழுந்தடைந்த லிப்ட்டில் 4 நாட்கள் சிக்கி கொண்ட தாய்-மகள் உயிர் பிழைத்த அதிசயம்பீஜிங்

சீனாவில் பழுதான லிப்டில் சிக்கிய தாயாரும் மகளும் உயிர் பிழைக்க ஒருவருக்கொருவர் சிறுநீரைச் சேகரித்து குடித்து வந்த நிலையில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளனர். 

தாயாரும் மகளும் வசித்து வந்த நான்கு மாடி குடியிருப்புக்குள் அமைந்திருந்த லிப்டில் இருவரும் மாடிக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென அது வேலை செய்வதை நிறுத்தியதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் 82 வயதான தாயாரும் அவரது 64 வயதான மகளும் சிக்கியுள்ளனர். செய்வதறியாது திகைத்துப் போன இருவரும் உதவிக்கு அழைத்தும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.இதனையடுத்து உயிர் பிழைக்க ஒருவருக்கொருவர் சிறுநீரைச் சேகரித்து குடித்துள்ளனர்.

சுமார் 96 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு குழுவினரால் தாயார் மற்றும் மகள் மீட்கப்பட்டுள்ளனர்.தாயும் மகளும் அண்மையில் ஜியான் நகரில் உள்ள கயாக்சின் மருத்துவமனையில் இருந்து பூரண குணம் பெற்று திரும்பிய பின்னர் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த பெண்களுக்கு சிகிச்சையளித்த டாக்டர் யின் கூறும்போது, அவர்களின் சமயோசித முடிவாலையே, பழுதான லிப்டில் நான்கு பகல் மற்றும் மூன்று இரவுகள் சிக்கியிருந்தும் அதிசயமாக உயிர் பிழைத்ததாக கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஹோவர் போர்டில் சவாரி செய்து கொண்டே பல் பிடுங்கிய பல் டாக்டருக்கு 12 ஆண்டுகள் சிறை
ஹோவர் போர்டில் சவாரி செய்து கொண்டே பல் பிடுங்கிய பல் டாக்டருக்கு 12 ஆண்டுகள் சிறை
2. வாடிக்கையாளரை திருப்தி படுத்த ஒரு சலூன் கடைக்காரரின் சாகசம்
முடிவெட்டி விட்டு வாடிக்கையாளரை திருப்தி படுத்த ஒரு சலூன் கடைக்காரரின் செய்யும் சாகசம் நம்மை சிரிக்க வைக்கிறது.
3. விபத்தில் உடலுக்குள் முழுவதும் நுழைந்த இரும்பு கம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்
கட்டுமானப்பணியின்போது மேலிருந்து கீழே விழுந்த விபத்தில் உடலுக்குள் முழுவதும் நுழைந்த இரும்பு கம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்
4. ஆழ்ந்து உறங்கிய இளம்பெண்: வாய் வழியாக உடலுக்குள் நுழைந்த 4 அடி உயிரினம் ; மருத்துவர்கள் அதிர்ச்சி
ஆழ்ந்து உறங்கிய இளம்பெண்ணின் வாய் வழியாக நுழைந்த உயிரினம் வெளியே எடுத்தபோது அலறிய மருத்துவர்கள்
5. உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட அரியவகை செம்மறியாடு
ஸ்காலாந்தில் அரியவகை செம்மறியாடு ஒன்று உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...