தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பதிப்பு 12 லட்சத்தை தாண்டியது.கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரம் பாதிப்பு + "||" + Biggest spike in Covid cases takes India’s tally past 12 lakh; 45,720 new infections, 1,129 deaths in 24 hours

இந்தியாவில் கொரோனா பதிப்பு 12 லட்சத்தை தாண்டியது.கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரம் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பதிப்பு 12 லட்சத்தை தாண்டியது.கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரம் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பதிப்பு 12 லட்சத்தை தாண்டியது.கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்து உள்ளனர்.
புதுடெல்லி

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில்கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 24 மணி நேரத்தில் 45,720 பாதிப்புகள்  மற்றும் 1,129 இறப்புகள் அதிகரித்துள்ளன, இதனால் ஒட்டுமொத்த பாதிப்புகள் 12 லட்சத்தை தாண்டியுள்ளது.

"நாட்டில் இதுவரை 12,38,635 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இதில் 4,26,167 சிகிச்சையில் உள்ளனர்,  7,82,607 பேர் குணமாகி உள்லனர் 29,557 பேர் உயிரிழந்து உள்ளனர்.என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது


தொடர்புடைய செய்திகள்

1. நிதி ஆயோக் வெளியிட்ட இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியல்: பீகார் முதலிடம்
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியலில் பீகார் முதலிடத்தில் உள்ளது.
2. இரட்டை நிலைப்பாட்டை கைவிட வேண்டும்; பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன்
மும்பை தாக்குதலின் 13-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
3. கான்பூர் டெஸ்ட்: இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல் அவுட்
கான்பூர் டெஸ்ட்டில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 345 ரன்கள் குவித்துள்ளது.
4. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: உணவு இடைவேளை வரை இந்திய அணி 339-8
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 339 ரன்கள் எடுத்துள்ளது.
5. ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: இந்திய அணிக்கு முதல் வெற்றி
ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி 13-1 என்ற கோல் கணக்கில் கனடாவை பந்தாடி முதல் வெற்றியை ருசித்தது.