மாநில செய்திகள்

சென்னை கொரோனா நிலவரம்: தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள் + "||" + Chennai Corona Status: Survivors of infection, those undergoing treatment

சென்னை கொரோனா நிலவரம்: தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்

சென்னை கொரோனா நிலவரம்: தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்
இன்றைய நிலவரப்படி கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல் விவரம் வருமாறு:-

சென்னை: 

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. 

சென்னை மண்டலங்களில் 73,681 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் 13,941 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2029 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மண்டலம்குணமடைந்தவர்கள்இறந்தவர்கள்பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
திருவொற்றியூர்2785100450
மணலி138324206
மாதவரம்235943354
தண்டையார்பேட்டை7933238723
ராயபுரம்9262245933
திருவிக நகர்58331991131
அம்பத்தூர்357974926
அண்ணா நகர்83932111656
தேனாம்பேட்டை82882951176
கோடம்பாக்கம்80802092029
வளசரவாக்கம்372176701
ஆலந்தூர்203239566
அடையாறு47111081157
பெருங்குடி193842403
சோழிங்கநல்லூர்163016331
இதர மாவட்டம்1754201199
மொத்தம்73,6811,93913,941

தொடர்புடைய செய்திகள்

1. 15 கோடி விரைவான கொரோனா சோதனை கருவிகள் விநியோகிக்கும் திட்டம் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க அரசு அடுத்த சில வாரங்களில் 15 கோடி விரைவான, கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளை விநியோகிக்கும் என்று அறிவித்து உள்ளார்.
2. இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100% அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மாதத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.
3. நிமிடங்களில் கொரோனா சோதனை முடிவுகள்: புதிய சோதனைக்கருவிகள் விரைவில் அறிமுகம்
நிமிடங்களில் சோதனை முடிவுகளை கொடுக்கக்கூடிய கொரோனா சோதனைக்கருவிகள் விரைவில் உலகம் முழுவதும் கொண்டுவரப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
4. பா.ஜனதா மூத்த தலைவர் உமாபாரதிக்கு கொரோனா மருத்துவமனையில் அனுமதி
பா.ஜனதா மூத்த தலைவர் உமாபாரதி கொரோனா தொற்று காரணமாக ரிஷிகேசில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5. நிரூபிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை நாட்டுமக்களை கட்டாயப்படுத்தி ரகசியமாக பரிசோதனை செய்யும் சீனா
நிரூபிக்கப்படாதகொரோனா தடுப்பூசி சோதனை நாட்டுமக்களை கட்டாயப்படுத்தி ரகசியமாக பரிசோதனை செய்வதாக சீனா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...