தேசிய செய்திகள்

குழந்தையை கடத்தி ரூ. 4 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை 12 மணி நேரத்தில் பிடித்து குழந்தையை மீட்ட போலீசார் + "||" + Five arrested in Gonda kidnapping case after joint operation by STF, local police in UP

குழந்தையை கடத்தி ரூ. 4 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை 12 மணி நேரத்தில் பிடித்து குழந்தையை மீட்ட போலீசார்

குழந்தையை கடத்தி ரூ. 4 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை 12 மணி நேரத்தில் பிடித்து குழந்தையை மீட்ட போலீசார்
உத்தரப்பிரதேச 6 வயது குழந்தையை கடத்திச் சென்று 4 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய கும்பலை 12 மணி நேரத்தில் போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டனர்.
லக்னோ

உத்தரபிரதேச மாநில கோண்டாவை சேர்ந்தவர் வியாபாரி ராஜேஷ்குப்தா இவரது  6 வயது மகனை சில  மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். கடத்தல்காரர்கள் 4 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர்.

இதை தொடர்ந்து போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கடத்தல் கும்பலைத் தேடி வந்தனர். 

இதையடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் குழந்தையை மறைவிடத்தில் இருந்து மீட்டனர். அப்போது நடந்த என்கவுண்டரில் 2 பேர் காயமடைந்தனர். இந்த கடத்தல் தொடர்பாக தம்பதி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஒரே நாளில் அடுத்தடுத்து உத்தரபிரதேசத்தை உலுக்கும் பாலியல் பலாத்கார சம்பவங்கள்
ஒரே நாளில் அடுத்தடுத்து ஆங்காங்கே நடக்கும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் உத்தரபிரதேசத்தை உலுக்கி வருகின்றன.
2. கழிவறையில் ரகசியமாக கேமிரா வைத்து வீடியோ எடுத்து சம்பளமின்றி வேலை செய்ய ஆசிரியைகளுக்கு மிரட்டல்
பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியை-ஆசிரியர்கள் கழிவறையில் ரகசியமாக கேமிரா வைத்து வீடியோ எடுத்து பல மாதங்களாக சம்பளமின்றி வேலை செய்யுமாறு ஆசிரியை ஆசிரியர்கள் மிரட்டப்பட்டு உள்ளனர்.
3. 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை 20 நாட்களில் 3 வது சம்பவம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4. உத்தர பிரதேசத்தில் அதிகரித்து வரும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்
உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடரந்து அதிகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
5. உத்தரபிரதேசத்தில் சிறுமி கற்பழித்துக்கொலை: எதிர்க்கட்சிகள் கண்டனம்
உத்தரபிரதேசத்தில் சிறுமி ஒருவர் கற்பழித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆசிரியரின் தேர்வுகள்...