உலக செய்திகள்

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 1592 பேர் மரணம் + "||" + With 1,592 new deaths, US daily virus toll at highest in 2.5 months: Johns Hopkins

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 1592 பேர் மரணம்

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 1592 பேர் மரணம்
அமெரிக்காவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 1592 பேர் மரணமடைந்து உள்ளனர்.
வாஷிங்டன்

அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை 24 மணி நேரத்தில் 1,592 புதிய கொரோனா வைரஸ் இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, இதுகடந்த இரண்டரை மாதங்களில் அதிக இறப்புகளின் உச்சம் ஆகும்

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,52,319 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,498,343 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகளை அமெரிக்கா பதிவு செய்து உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.62 லட்சத்தை தாண்டி உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,62,480 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். 1,04,50,932 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 66,504  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா நோயை உலகிற்கு கட்டவிழ்த்து விட்ட சீனாவை நாம் பொறுப்பேற்க செய்ய வேண்டும் - டொனால்டு டிரம்ப்
கொரோனா நோயை உலகிற்கு கட்டவிழ்த்து விட்ட சீனாவை நாம் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.
2. செப்டம்பர் 22 ந்தேதி நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக
செப்டம்பர் 22 ந்தேதி நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக
3. சிங்கப்பூரில் கொரோனா பரிசோதனை செய்ய ரோபோக்கள்
சிங்கப்பூரில் கொரோனா பரிசோதனை செய்வதற்காக புதிய ரோபோக்களை அந்நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதல் அமைச்சர்கள், சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
5. கொரோனா இரண்டாவது அலை ஊரடங்கு இங்கிலாந்தில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு அச்சம்
கொரோனா 2 வது அலை ஊரடங்கு அச்சத்தால் இங்கிலாந்தில் மீண்டும் டாய்லெட் பேப்பர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.