தேசிய செய்திகள்

புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் என தகவல் + "||" + Union Cabinet approves new education policy

புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் என தகவல்

புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் என தகவல்
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கியம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயர் மத்திய கல்வித்துறை அமைச்சகம் என பெயர் மாற்றத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து இன்று மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. புதிய கல்விக் கொள்கை கருத்தரங்கில் இன்று பகல் 11 மணிக்கு பிரதமர் மோடி தொடக்க உரை
புதிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்தரங்கில் பிரதமர் மோடி இன்று பகல் 11 மணிக்கு தொடக்க உரையாற்ற உள்ளார்.
2. புதிய கல்வி கொள்கை கருத்தரங்கில் பிரதமர் மோடி இன்று உரை
புதிய கல்வி கொள்கை கருத்தரங்கில் பிரதமர் மோடி இன்று உரை ஆற்றுகிறார்.
3. பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டி; புதிய கல்வி கொள்கையில் தகவல்
பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டியும் வழங்கப்பட வேண்டும் என்று புதிய தேசிய கல்வி கொள்கையில் கூறப்பட்டு உள்ளது.
4. புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது - புதுச்சேரி முதலமைச்சர்
புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
5. புதிய கல்வி கொள்கையை அதிமுக எதிர்க்காத‌து ஏன்? - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி
மும்மொழி கொள்கையைக் கொண்ட புதிய கல்வி கொள்கையை அதிமுக எதிர்க்காத‌து ஏன்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.