மாநில செய்திகள்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு முதலமைச்சரின் பரிசீலனையில் உள்ளது - அமைச்சர் கே.சி. கருப்பணன் + "||" + The draft Environmental Impact Assessment is under the consideration of the Chief Minister

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு முதலமைச்சரின் பரிசீலனையில் உள்ளது - அமைச்சர் கே.சி. கருப்பணன்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு முதலமைச்சரின் பரிசீலனையில் உள்ளது - அமைச்சர் கே.சி. கருப்பணன்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு முதலமைச்சரின் பரிசீலனையில் உள்ளதாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள்' வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. இந்த வரைவு அறிக்கை சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில்  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு முதலமைச்சரின் பரிசீலனையில் உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார்.