தேசிய செய்திகள்

ஆந்திராவில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா + "||" + 10,093 COVID19 cases, 2,784 discharged & 65 deaths reported in Andhra Pradesh in the last 24 hours

ஆந்திராவில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா

ஆந்திராவில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா
ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 10,093 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஐதராபாத்,

ஆந்திரமாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,093 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,20,390-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 65 உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1213 -ஆக அதிகரித்துள்ளது.


ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து  55,406  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தொடர்ந்து  63,771 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.