தேசிய செய்திகள்

576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்? ராகுல் காந்தி கேள்வி + "||" + Congrats for Rafale, tweets Rahul Gandhi to IAF; fires 3 questions at Centre

576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்? ராகுல் காந்தி கேள்வி

576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்?  ராகுல் காந்தி கேள்வி
576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,

பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டுள்ள ரபேல் விமானங்களில், முதல் கட்டமாக 5 விமானங்கள் இன்று இந்தியா வந்தடைந்தன. ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மத்திய அரசையும் சாடியுள்ளார். தனது டுவிட்டரில் ராகுல் காந்தி எழுப்பியுள்ள கேள்விகள் பின்வருமாறு:

576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரஃபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்?
126 விமானங்களுக்குப் பதிலாக 36 விமானங்கள் வாங்கியது ஏன்?

இந்துஸ்தான் ஏரோனெட்டிகல் நிறுவனத்திற்கு பதிலாக திவாலாகிப்போன அனில் அம்பானி நிறுவனத்திற்கு 30 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்கியது ஏன்? இந்த கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க முடியுமா? என்று வினவியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ரக்‌ஷா பந்தன்: நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ராகுல் காந்தி டுவிட்
ரக்‌ஷா பந்தனையொட்டி நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது: ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் - ராகுல் காந்தி
இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது, ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
3. ”ஜனநாயகத்தை காக்க குரல் கொடுங்கள்’ மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்
”ஜனநாயகத்தை காக்க குரல் கொடுங்கள்’ என்று நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
4. ராஜஸ்தானில் காங்.ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி: ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு
ராஜஸ்தானில் காங்.ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வது தெளிவாக தெரிகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
5. எனது எச்சரிக்கையை கேட்க மறுக்கிறார்கள் ; மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
கொரோனா குறித்தும், இந்திய பொருளாதாரம் குறித்தும் நான் தொடர்ந்து எச்சரித்து வந்தேன்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என்று மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.