மாநில செய்திகள்

கொரோனா இறப்புவிகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவு - முதலமைச்சர் பழனிசாமி + "||" + Corona mortality rate is lowest in Tamil Nadu, India - Chief Minister Palanisamy

கொரோனா இறப்புவிகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவு - முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா இறப்புவிகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவு - முதலமைச்சர் பழனிசாமி
கொரோனா இறப்புவிகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவு என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையிலும் கொரோனா நிலவரம் குறித்தும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றி வருகிறார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

கொரோனா இறப்புவிகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவு என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

* அனைவருக்கும் தமிழக அரசின் மூலம் இலவச முக கவசம் வழங்கப்படுகிறது

* அதிக பரிசோதனை கூடங்கள் உள்ள மாநிலம் தமிழகம் தான்.

* இந்தியாவிலேயே 25,36,660 பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன.

* மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

* தமிழகத்தின் பிறமாவட்டங்களிலும் தொற்று குறைந்து வருகிறது.

* மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

இவ்வாறு மருத்துவ நிபுணர்களுடன் உரையாற்றி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடம் - முதலமைச்சர் பழனிசாமி
உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
2. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்படும் - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டுவிடும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்துள்ளதாக புள்ளி விவரங்களுடன் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. கொரோனா பாதிப்பு; இந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளது.