மாநில செய்திகள்

டெல்லியில் டீசல் மீதான வாட் வரி குறைப்பு: தமிழக அரசும் குறைக்க முயற்சிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் + "||" + VAT reduction on diesel in Delhi

டெல்லியில் டீசல் மீதான வாட் வரி குறைப்பு: தமிழக அரசும் குறைக்க முயற்சிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

டெல்லியில் டீசல் மீதான வாட் வரி குறைப்பு: தமிழக அரசும் குறைக்க முயற்சிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
டெல்லி அரசு போன்று தமிழக அரசும் டீசல் மீதான வாட் வரி குறைக்க முயற்சிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை 30%ல் இருந்து 16.75% ஆக குறைத்து அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில்,

டீசல் மீதான #வாட் ஐ பாதியாக்கி டீசல் விலையை லிட்டருக்கு சுமார் ரூ. 9 குறைத்திருக்கிறது டெல்லி அரசு. வரவேற்க வேண்டிய முடிவு. தமிழக அரசும் எரிபொருள் விலைக் குறைப்பை முயற்சிக்க வேண்டும்.


மாநிலத்தில் விலைவாசி குறைய உதவும், வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அரசின் கருணையாகவும் இருக்கும் என அதில் பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா காலத்தில் தினமும் பல மருத்துவர்கள் உயிரிழந்து வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது - மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ள மருத்துவர்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2. 2-ம் ஆண்டு நினைவு தினம் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உருக்கமான அஞ்சலி
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உருக்கமாக அஞ்சலி செலுத்தினார். பின்னர் கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
3. கொரோனாவால் முன்களப்பணியாளர்கள் மரணம் அடைந்தால் ரூ.25 லட்சம் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்று சொல்வதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்
முன்களப்பணியாளர்கள், கொரோனாவால் மரணம் அடைந்தால் ரூ.25 லட்சம் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. அரசு முடிவு எடுத்திருப்பது மிகுந்த கண்டனத்திற்கு உரியது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
4. மு.க.ஸ்டாலினிடம் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு துணை சபாநாயகர் தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
மு.க.ஸ்டாலினிடம் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு துணை சபாநாயகர் தொடர்ந்த வழக்கை தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. நாளை மறுநாள் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நாளை மறுநாள் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.