மாநில செய்திகள்

பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது காவல்துறை கூடுதல் ஆணையரிடம் இளையராஜா புகார் + "||" + Ilayaraja lodged a complaint with the Additional Commissioner of Police against the management of Prasad Studio

பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது காவல்துறை கூடுதல் ஆணையரிடம் இளையராஜா புகார்

பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது காவல்துறை கூடுதல் ஆணையரிடம் இளையராஜா புகார்
பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது காவல்துறை கூடுதல் ஆணையரிடம் இளையராஜா புகார் அளித்துள்ளார்.
சென்னை, 

பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையரிடம் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது அறையில் இசைக்கருவிகள், இசைக் குறிப்புகள் திருடு போனதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இருந்த இசை குறிப்புகளை சேதப்படுத்தியதாகவும் பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மீது புகார் அளித்துள்ளார்.