மாநில செய்திகள்

சென்னையில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு + "||" + Corona damage approaching one lakh in Chennai

சென்னையில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

சென்னையில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது.
சென்னை,

தமிழகத்தில் இன்று மேலும் 5,881 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 2,45,859 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 3,935 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்றில் இருந்து 5,778 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,83,956 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 57,968 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இன்று 60,276 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 26 லட்சத்து 58 ஆயிரத்து 138 ஆக உள்ளது. 

சென்னையில் இன்று மட்டும் 1,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 99,794 ஆக உள்ளது. 

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-







தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2. சென்னையில் பீதியை கிளப்பிய அமோனியம் நைட்ரேட்டை ஐதராபாத் கொண்டு செல்லும் பணி தொடங்கியது - 10 லாரிகளில் எடுத்துச்செல்லப்பட்டன
சென்னையில் பீதியை கிளப்பிய அமோனியம் நைட்ரேட்டை ஐதராபாத்துக்கு கொண்டு செல்லும் பணி நேற்று தொடங்கியது. முதற்கட்டமாக 10 லாரிகளில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.
3. சென்னை மணலியில் கன்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட் - ஏலத்தில் எடுத்த ஐதராபாத் நிறுவனம்
சென்னை மணலியில் இருந்து அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள 10 கன்டெய்னர்கள், ஐதராபாத்திற்கு அனுப்பப்பட உள்ளன.
4. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.
5. சென்னையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழே வந்தது
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 119 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் நேற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது.