தேசிய செய்திகள்

ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 10,376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + In Andhra Pradesh, 10,376 people were confirmed with corona infection today

ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 10,376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 10,376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 10,376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10,376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,933 ஆக அதிகரித்துள்ளது.


ஆந்திர மாநிலத்தில் இதுவரை 1,349 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,864 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 75,720 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலி - மேலும் 140 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. வேலூரில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
வேலூர் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4. தாராவியில் புதிதாக 15 பேருக்கு கொரோனா - சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 194 ஆக உயர்வு
தாராவியில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது.
5. ஆந்திராவில் இன்று மேலும் 7,855 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - மாநில சுகாதாரத்துறை
ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் 7,855 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.