உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.77 கோடியாக உயர்வு + "||" + World Health Organization reveals daily infection record

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.77 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.77 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.77 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் வியாபித்துள்ளது. கொரோனா  வைரஸ் பரவலால் வல்லரசு நாடான அமெரிக்காவே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  இன்னும் சில மருத்துவ பரிசோதனைகள் எஞ்சியுள்ளதால், கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  1,77,45,660 -ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  682,197- ஆக உள்ளது.  கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 11,151,832- ஆக உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சீனா படைகளை முழுவதுமாக வாபஸ் பெறும் வரை இந்தியாவும் படைகளை திரும்பப் பெறாது திட்டவட்டம்
சீனா தனது படைகளை முழுவதுமாக வாபஸ் பெறும் வரை இந்தியாவும் தனது துருப்புக்களை திரும்பப் பெறாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. சீன ஊடுருவல்களை ஒப்புக் கொள்ளும் ஆவணம் பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் இருந்து நீக்கம்
சீன ஊடுருவல்களை ஒப்புக் கொள்ளும் ஆவணம் இந்தியா பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
3. இந்தியாவில் புதிய உச்சம்: கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 904- பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
4. கொரோனாவுக்கு சென்னை பூந்தமல்லியில் சிறப்பு எஸ்ஐ உயிரிழப்பு
குன்றத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
5. இதயத்தை பதம் பார்க்கும் கொரோனா வைரஸ் - மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் பாதிப்பு இதயத்தை பதம் பார்க்கும் என்று மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.