தேசிய செய்திகள்

சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம் - டெல்லி கங்காராம் மருத்துவமனை தலைவர் தகவல் + "||" + Congress President Sonia Gandhi's Condition Improving: Hospital

சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம் - டெல்லி கங்காராம் மருத்துவமனை தலைவர் தகவல்

சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம் - டெல்லி கங்காராம் மருத்துவமனை தலைவர் தகவல்
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் உடல் நலம் முன்னேற்றுத்துடன், திருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் உடல் நலம் முன்னேற்றுத்துடன், திருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வழக்கமான சோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியின் உடல்நிலை முன்னேற்றுத்துடன், திருப்தியளிக்கும் வகையில் உள்ளது  என மருத்துவமனை நிர்வாக குழு தலைவர் மருத்துவர் டி.எஸ். ராணா தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சோனியா காந்தி தலைமையில் 30-ம் தேதி காங்கிரஸ் மாநிலங்களவை எம்.,பிக்கள் கூட்டம்
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா தலைமையில் நாளை மறுநாள் (30-ம் தேதி) மாநிலங்களவை எம்.பி-க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
2. பா.ஜனதா எம்.பி அனில் பலூனியை தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்த பிரியங்கா காந்தி
பா.ஜனதா எம்.பி.யும் ஊடகப்பிரிவு தலைவருமான அனில் பலூனியை தேநீர் விருந்துக்கு பிரியங்கா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
3. ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி:சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை வாபஸ் பெறும் விவகாரத்தில் கட்சியில் பிளவு
ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி:சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை வாபஸ் வாங்கும் விவகாரத்தில் கட்சியில் பிளவு ஏற்பட்டு உள்ளது.
4. ராஜஸ்தானில் காங்.ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி: ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு
ராஜஸ்தானில் காங்.ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வது தெளிவாக தெரிகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
5. ராஜஸ்தான்: காங்கிரஸ் அரசுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என அசோக் கெலாட் தகவல்
ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.