தேசிய செய்திகள்

ஆந்திராவில் இன்று 9,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + In Andhra Pradesh, 9,276 people were diagnosed with corona infection today

ஆந்திராவில் இன்று 9,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திராவில் இன்று 9,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் இன்று 9,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்,

ஆந்திர மாநிலத்தில் கடந்தி சில நாட்களாகவே மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் 10,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.


அதன்படி ஆந்திராவில் இன்று 9,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,209 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 58 உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,407 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 76,614 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 73,188 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மம்தா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக தலைவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார்
மம்தா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக தலைவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,487 பேருக்கு கொரோனா தொற்று
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,487 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஆந்திராவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக இசை பல்கலைக்கழகம் - மாநில அரசுக்கு சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்
ஆந்திராவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என மாநில அரசுக்கு முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6,923 பேருக்கு கொரோனா தொற்று
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6,923 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலி - மேலும் 140 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...