தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ஆக.5 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு + "||" + Srinagar: Jammu and Kashmir Government has extended the COVID-19 lockdown guidelines until August 5.

ஜம்மு காஷ்மீரில் ஆக.5 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

ஜம்மு காஷ்மீரில் ஆக.5 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
ஜம்மு காஷ்மீரில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீநகர்,

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
அந்தவகையில் ஜம்மு-காஷ்மீரில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

எனினும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறையாததால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீட்டித்து ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 20,972 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்த நிலையில், 613 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. கொரோனாவுக்கு சென்னை பூந்தமல்லியில் சிறப்பு எஸ்ஐ உயிரிழப்பு
குன்றத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
3. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிவராஜ் சிங் சவுகான் குணமடைந்தார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் குணமடைந்தார்
4. மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 போலீசாருக்கு கொரோனா தொற்று
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை மேற்கோள் காட்டி மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்
கொரோனா பெருந்தொற்று நெருக்கடியை கையாள்வதில் மத்திய அரசு திறம்பட செயல்படவில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.