தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று மேலும் 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Delhi reports 961 COVID19 cases, 1186 recovered and 15 deaths in the last 24 hours.Government of Delhi

டெல்லியில் இன்று மேலும் 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,37,677 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் இன்று 15 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,004 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரேநாளில் 1,186 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,23,317 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது 10,356 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியீடு
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் தெரியவரும்.
2. கர்நாடகாவில் இன்று மேலும் 5,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 5,985 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மேலும் 10,820 பேருக்கு தொற்று உறுதி
ஆந்திராவில் இன்று மேலும் 10,820 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் இன்று மேலும் 1,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அமைச்சர் கே.கே.சைலஜா
கேரளாவில் இன்று மேலும் 1,211 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.
5. டெல்லியில் இன்று மேலும் 1,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 1,300 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.