உலக செய்திகள்

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 57,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + In Brazil, corona infections were confirmed in 57,152 people in the last 24 hours

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 57,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 57,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 57,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசிலியா,

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக பிரேசில் உள்ளது. இங்கு கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது.


பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 57,152 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,859,073 ஆக உயர்ந்துள்ளதாக பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த நாட்டில் ஒரே நாளில் 1,437 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 97,256 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் அமெரிக்காவில் இதுவரை 4.8 மில்லியனுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தாராவியில் புதிதாக 15 பேருக்கு கொரோனா - சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 194 ஆக உயர்வு
தாராவியில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது.
2. கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதி
கடந்த 14 ஆம் தேதி டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
3. தமிழகத்தில் இன்று 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் இன்று 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பிரேசிலில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 858 பேர் பலி
பிரேசிலில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 858 பேர் உயிரிழந்துள்ளனர்.