மாநில செய்திகள்

ஆகஸ்ட் 7 ந்தேதி : தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் + "||" + August 7: Corona details by Tamil Nadu district

ஆகஸ்ட் 7 ந்தேதி : தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

ஆகஸ்ட் 7 ந்தேதி : தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் சென்னையில் முதன்முறையாக தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது.
சென்னை

தமிழகத்தில் மொத்தம் 5,880 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் முதன்முறையாக தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,85,024-ல் சென்னையில் மட்டும் 1,07,109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,27,575 பேர் குணமடைந்து உள்ளனர்.

இன்று ஒரே நாளில் எடுக்கப்பட்ட கொரோனா சோதனை மாதிரி எண்ணிக்கை 67,352.

தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,445 பேர். பெண்கள் 2,435 பேர்.

மாவட்டம்பாதிப்புமொத்தம்இறப்புகுணமானவர்கள்சிகிச்சையில்
அரியலூர்511,20511957237
செங்கல்பட்டு31917,22729214,3062,629
சென்னை9841,07,1092,27293,23111,606
கோயம்புத்தூர்2286,2271014,5461,580
கடலூர்2114,445522,3941,999
தருமபுரி14830773885
திண்டுக்கல்1343,465632,824578
ஈரோடு6795514646295
கள்ளக்குறிச்சி1394,270323,335903
காஞ்சிபுரம்16611,1741428,3402,692
கன்னியாகுமரி1876,015684,1311,816
கரூர்2670611399296
கிருஷ்ணகிரி401,31020850440
மதுரை10911,7972789,7331,786
நாகப்பட்டினம்7799911550438
நாமக்கல்3492410566348
நீலகிரி139314773154
பெரம்பலூர்696419442190
புதுக்கோட்டை1732,928361,955937
ராமநாதபுரம்433,546723,081393
ராணிப்பேட்டை2536,597454,9211,631
சேலம்1664,420493,2021,169
சிவகங்கை642,832562,315461
தென்காசி1172,748431,828877
தஞ்சாவூர்2173,701392,6341,028
தேனி3517,188864,3442,758
திருப்பத்தூர்661,49826976496
திருவள்ளூர்38816,22027412,6023,344
திருவண்ணாமலை2487,312875,6021,623
திருவாரூர்441,919121,708199
தூத்துக்குடி1928,648676,7971,784
திருநெல்வேலி2006,265693,9022,294
திருப்பூர்311,08920750319
திருச்சி1054,939673,5981,274
வேலூர்1567,056865,6511,319
விழுப்புரம்734,390423,602746
விருதுநகர்1019,5421167,6211,805
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்0853177676
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 06770525152
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்042604242
மொத்தம்5,8562,85,0244,690 2,27,57552,759

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா நோயாளிகளை கட்டிபோட்டு 250 சவரன் நகைகள் கொள்ளை
சென்னை தியாகராயநகரில் கொரோனா நோயாளிகளை கட்டிபோட்டு கொள்ளையர்கள், 250 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
2. விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய ஆய்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய ஆய்வு விஞ்ஞானிகளுக்கு சில ஆச்சரியங்களை அளித்து உள்ளது.
3. தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஜிபி தகவல்
தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஜிபி தெரிவித்துள்ளார்.
4. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தொடங்கி வைத்தார், முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை இன்று (வியாழக்கிழமை) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...