மாநில செய்திகள்

தேனி மாவட்டத்தில் மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Another 362 people have been confirmed infected with corona in Theni district

தேனி மாவட்டத்தில் மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தேனி மாவட்டத்தில் மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தேனி மாவட்டத்தில் மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி,

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து, அங்கு பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்றைய பரிசோதனை முடிவுகளில், மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் தேனியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,900 ஆக அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் இதுவரை தொற்று காரணமாக 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மொத்தம் 4,596 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது தேனி மாவட்டத்தில் 2,851 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலி - மேலும் 140 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. வேலூரில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
வேலூர் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4. தாராவியில் புதிதாக 15 பேருக்கு கொரோனா - சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 194 ஆக உயர்வு
தாராவியில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது.
5. கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதி
கடந்த 14 ஆம் தேதி டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.