தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 2,939 பேருக்கு தொற்று உறுதி + "||" + Bengal's COVID-19 death toll mounts to 2,059 with 54 more fatalities

மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 2,939 பேருக்கு தொற்று உறுதி

மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 2,939 பேருக்கு தொற்று உறுதி
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 2,939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாகவே உயர்ந்து வந்த நிலையில் தற்போது தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 2,939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95,554 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 54 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 2,059 ஆக அதிகரித்துள்ளது. 

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 1,996 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 67,120 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 26,375 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் 9 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது
மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் 9 அல்-கொய்தா தீவிரவாதிகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
2. மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்
மேற்கு வங்காளத்தில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,161 பேருக்கு கொரோனா பாதிப்பு
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,112 பேருக்கு கொரோனா பாதிப்பு
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,107 பேருக்கு கொரோனா பாதிப்பு
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.