மாநில செய்திகள்

சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை + "||" + Gold sells for Rs 40,840 in Chennai

சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை

சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாத இறுதியில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயைக் கடந்தது.


இந்நிலையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்தது. கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை சுமார் 2,400 ரூபாய் வரை குறைந்தது.

இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.40,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.5,105க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ரூ.76.40க்கு விற்கப்படுகிறது.
2. தமிழகத்தில் புதிதாக 5,679 பேருக்கு கொரோனா சென்னை, கோவையில் தொற்று அதிகரிப்பு
தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 679 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னை மற்றும் கோவையில் தொற்று அதிகரித்து வருகிறது.
3. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டர் ரூ.84.14க்கு விற்கப்படுகிறது.
4. சென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவுக்கு மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
5. சென்னையில் பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்தது
சென்னையில் பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்து ரூ. 84.14-க்கு விற்பனை செய்யப்படுகிறது.