தேசிய செய்திகள்

வீட்டு தனிமையில் இருந்த மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் ஆஸ்பத்திரியில் அனுமதி + "||" + COVID-19 positive Union minister Shripad Naik shifted to hospital

வீட்டு தனிமையில் இருந்த மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் ஆஸ்பத்திரியில் அனுமதி

வீட்டு தனிமையில் இருந்த மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டு தனிமையில் இருந்த மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பனாஜி, 

மத்திய ஆயுஷ் துறை மந்திரி ஸ்ரீபாத் நாயக்குக்கும், அவருடைய மனைவிக்கும் கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், ஸ்ரீபாத் நாயக்குக்கு காய்ச்சல் அடித்தது. இதையடுத்து, கோவா மாநில தலைநகர் பனாஜியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில், வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவருக்கு காய்ச்சல் குறைந்து விட்டதாக அவருடைய மூத்த மகன் தெரிவித்தார். நாயக்கின் மனைவியும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராம்விலாஸ் பாஸ்வான் கவனித்து வந்த நுகர்வோர் துறை பொறுப்பு பியூஸ் கோயலுக்கு ஒதுக்கீடு
ராம்விலாஸ் பாஸ்வான் கவனித்து வந்த நுகர்வோர் துறை பொறுப்பு பியூஸ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
2. இன்று சர்வதேச யோகா தினம்1 கோடி பேர் சூரிய நமஸ்காரம்-மத்திய மந்திரி நம்பிக்கை
சர்வதேச யோகா தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.