தேசிய செய்திகள்

கோவாவில் இன்று 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection confirmed for 355 people in Goa today

கோவாவில் இன்று 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவாவில் இன்று 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கோவாவில் இன்று 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பனாஜி,

கோவா சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,994 ஆக அதிகரித்துள்ளது.


இதுவரை அங்கு 111 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது 3,825 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,058 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஓமனில் புதிதாக 361 பேருக்கு கொரோனா 3 பேர் பலி
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2. அமீரகத்தில், ஒரே நாளில் 2¼ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை - புதிதாக 2,721 பேருக்கு தொற்று
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
3. தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு - மத்திய அரசு
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. அமீரகத்தில் ஒரே நாளில் 3,434 பேருக்கு கொரோனா 15 பேர் பலி
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 85 ஆயிரத்து 599 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 434 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பிரிட்டனில் மேலும் 8,523- பேருக்கு கொரோனா
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 8,523- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை