உலக செய்திகள்

இந்தோனேசியாவில் இன்று காலை மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் + "||" + Strong And Deep Undersea Earthquake Shakes Eastern Indonesia

இந்தோனேசியாவில் இன்று காலை மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று காலை மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மிகவும் சக்தி வாய்ந்த கடல் பகுதியில் ஆழமான நிலநடுக்கம் ஏற்பட்டது,
ஜகார்த்தா, 

கிழக்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மிகவும் சக்தி வாய்ந்த ஆழமான  நிலநடுக்கம் ஏற்பட்டது, ஆனால் எந்த சேதமும் ஏற்படவில்லை.

இதென்கிழக்கு சுலவேசி மாகாணத்தில் கட்டாபுவின் தென்கிழக்கில் 220 கிலோமீட்டர் (136 மைல்) தூரத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது.

6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. 627 கிலோமீட்டர் (389 மைல்) கடலுக்கு அடியில் மையமாக நிலநடுக்கம் ஏற்பட்ட்உ உள்ளது என அமெரிக்க  புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆழமான நிலநடுக்கங்கள் மேற்பரப்பில் குறைந்த சேதத்தை ஏற்படுத்தும்.

இதுகுறித்து இந்தோனேசிய வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து: 11 பேர் பலி
இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
2. அருணாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்
அருணாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது.
3. மணிப்பூரில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவு
மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது,
4. இந்தோனேசியாவில் முக கவசம் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை
இந்தோனேசியாவில் முக கவசம் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை விதிக்கப்படுகிறது.
5. 15 நிமிடத்தில் 4 முறை தாக்கியது -ஜப்பானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்
அடுத்தடுத்து 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.