தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் அமையவுள்ள உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலம் + "||" + India to complete construction of highest railway bridge in Jammu and Kashmir by August 2022

ஜம்மு-காஷ்மீரில் அமையவுள்ள உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலம்

ஜம்மு-காஷ்மீரில் அமையவுள்ள உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலம்
காஷ்மீரின் ரியா மாவட்டத்தில் உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலம் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.
புதுடெல்லி

ஜம்மு-காஷ்மீரில் அமையவுள்ள உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலத்தின் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. காஷ்மீரின் ரியா மாவட்டத்தில் ஓடும் செனாப் ஆற்றின் மேல் 1,177 அடி உயரத்தில், 1.3 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த பாலம் அமைக்கப்படுகிறது.

மேலும் இந்த பாலம் அமைக்கப்படும் உயரம், உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் ஈபிள் கோபுரத்தை விட 114 அடி அதிக உயரத்தை கொண்டதாகும்.(பாரிசில் உள்ள ஈஃபிள் டவரின் உயரம் 324 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது) இதுகுறித்து பேசிய தலைமை பொறியாளர் ஆர்.ஆர்.மாலிக், பாலத்தில் வளைவுகள் வைக்கும் பணி டிசம்பர் மாதத்தில் முடிவடையும் எனவும், எஞ்சிய பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் சேதமடைந்த கல்லறையை சீரமைத்த இந்திய இராணுவம்
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் சேதமடைந்த கல்லறையை இந்திய இராணுவம் சீரமைத்து உள்ளது.
2. ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்
பண்டிகை காலங்களில் ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
3. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பலி
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பலியானார்கள். 3 பேர்படுகாயம் அடைந்துள்ளனர்.
4. ஜம்மு காஷ்மீரில் பிரபல வக்கீல் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பிரபல வக்கீல் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
5. ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழி மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.