தேசிய செய்திகள்

பினராயி விஜயன் அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி + "||" + No-confidence motion against Pinarayi govt in Kerala defeated

பினராயி விஜயன் அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

பினராயி விஜயன் அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலானஅரசுக்கு எதிராக, காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
திருவனந்தபுரம்

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக, சட்டமன்றத்தில் காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

தங்கக் கடத்தல் தொடங்கி பல்வேறு புகார்கள் மற்றும் முறைகேடுகளை குற்றஞ்சாட்டி இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. விவாதங்களுக்கு பினராயி விஜயன் பதிலளித்த போது, எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தீர்மானத்தின் மீதான வாக்களிப்பில், அரசுக்கு ஆதரவாக 87 பேரும், எதிராக 40 பேரும் வாக்களித்தனர். பெரும்பான்மைக்கு தேவையானதைவிட அதிக இடங்கள் கிடைத்ததால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு
கொரோனா பாதிப்பு சூழல் குறித்து விவாதிக்க கேரளாவில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
2. ஜலீல் எந்த குற்றமும் செய்யவில்லை; தன் கடமையை தான் செய்துள்ளார் - பினராயி விஜயன்
கேரள உயர்கல்வி மந்திரி ஜலீல் எந்த குற்றமும் செய்யவில்லை, தன் கடமையை தான் செய்துள்ளார் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
3. அக்டோபர் மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்ட வாய்ப்பு: கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் அடுத்த 2 வாரங்களில் நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
4. மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டோரை கேரள அரசு அரவணைக்கும் - பினராயி விஜயன்
மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டோரை கேரள அரசு அரவணைக்கும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
5. கேரளா நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் - பினராயி விஜயன்
கேரளா நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.