தேசிய செய்திகள்

கோவாவில் இன்று 497 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection confirmed for 497 people in Goa today

கோவாவில் இன்று 497 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவாவில் இன்று 497 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கோவாவில் இன்று 497 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பனாஜி,

கோவா மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கோவாவில் இன்று 497 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,027 ஆக அதிகரித்துள்ளது.


கோவாவில் இதுவரை 165 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தற்போது அங்கு 3,351 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 11,511 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 14 நாட்களுக்கு பின்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ரத்த தானம் செய்யலாம் சுகாதாரத்துறை அதிகாரி தகவல்
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 14 நாட்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம் என்று அபுதாபி சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
2. புதிதாக 3,025 பேருக்கு கொரோனா அமீரகத்தில் ஒரே நாளில்4,678 பேர் குணமடைந்தனர் 18 பேர் பலி
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 95 ஆயிரத்து 866 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 25 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஓமனில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலி புதிதாக 288 பேருக்கு தொற்று
ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 288 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
4. ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது; அமெரிக்கா அறிவிப்பு
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அறிவித்துள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.35 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8.91 கோடியாக உயர்ந்துள்ளது.