மாநில செய்திகள்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.144 குறைந்தது + "||" + Gold price fell by Rs 144 per pound

தங்கம் விலை பவுனுக்கு ரூ.144 குறைந்தது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.144 குறைந்தது
தங்கம் விலை பவுனுக்கு ரூ.144 குறைந்ததுள்ளது.
சென்னை,

தங்கம் விலை கடந்த 7-ந் தேதிக்கு பிறகு சரிவை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 921-க்கும், ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்து 368-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.18-ம், பவுனுக்கு ரூ.144-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 903-க்கும், ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்து 224-க்கும் விற்பனை செய்யப்பட்டது.


தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்து வருகிறது. நேற்று கிராமுக்கு 1 ரூபாய் 60 காசும், கிலோவுக்கு ரூ.1,600-ம் குறைந்து, ஒரு கிராம் 69 ரூபாய் 80 காசுக்கும், ஒரு கிலோ ரூ.69 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.

தொடர்புடைய செய்திகள்

1. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்வு
கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
2. தங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது
ஒரு கிராம் தங்கம் ரூ.4,644-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3. தங்கம், வெள்ளி விலை நிலவரம்
ஒரு கிராம் தங்கம் ரூ.4,784-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
5. தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 உயர்வு
ஒரு கிராம் தங்கம் ரூ.4,788-க்கு விற்பனை செய்யப்படுகிறது.