தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் இன்று மேலும் 2,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Covid-19: 8 dead, 2,795 new cases in Telangana

தெலுங்கானாவில் இன்று மேலும் 2,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தெலுங்கானாவில் இன்று மேலும் 2,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தெலுங்கானாவில் இன்று அதிக அளவாக ஒரேநாளில் மேலும் 2,795 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தெலுங்கானாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் தெலுங்கானாவில் இன்று ஒரேநாளில் மேலும் 2,795 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1,14,483 ஆக உயர்ந்துள்ளது. 

மாநிலத்தில் இன்று மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 788 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரேநாளில் 872 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 86,095 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 27,600 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று டிராக்டர் பேரணி: எல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
டெல்லியில் இன்று டிராக்டர் பேரணி நடைபெற உள்ளதால் எல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2. தெலுங்கானாவில் தடுப்பூசி போட்ட சுகாதார பணியாளர் சாவு
தெலுங்கானாவில் தடுப்பூசி போட்ட சுகாதார பணியாளர் உயிரிழந்தார்.
3. டாக்டர் ராமதாசுடன் இன்று அமைச்சர்கள் சந்திப்பு: அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணி குறித்து முடிவு
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசுடன் இன்று அமைச்சர்கள் சந்திக்க உள்ளனர்.
4. தெலங்கானாவில் கொரோனா மீட்பு விகிதம் 96.99 ஆக உயர்வு
தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 627 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
5. மருதமலை முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் - பக்தர்களுக்கு அனுமதி இல்லை
மருதமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று நடக்கிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.