தேசிய செய்திகள்

செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் - மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு + "||" + Govt of India announces guidelines for ‘Unlock 4’ to be in force till September 30.

செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் - மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு

செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் - மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு
செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,

செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  ஊரடங்கில் 4ஆம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

*பள்ளி, கல்லூரிகள் செப்.30ஆம் தேதி மூடப்பட்டிருக்கும்

* மெட்ரோ ரயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும்


* திறந்த வெளி திரையரங்கம் செப்.21ம் தேதி முதல் செயல்படும்


*செப்.21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த அனுமதி