மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு + "||" + Corona vulnerability to increase in districts in Tamil Nadu

தமிழகத்தில் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. முதலில் சென்னையில் மட்டும் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது.  இதையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோன பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு உறுதியான மாவட்டங்கள் பின்வருமாறு:-

* மதுரை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 13,989 ஆக அதிகரித்துள்ளது. 856 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 153  பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,222 ஆக உயர்ந்துள்ளது. 994 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தேனி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,545 ஆக உயர்ந்துள்ளது. 1,556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு
தமிழகத்தில் காவிரி நீர் வரத்து தற்போது அதிகரித்துள்ளது.
4. தமிழகத்தில் இன்று மேலும் 5,697 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் இன்று மேலும் 5,697 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.
5. தமிழகத்துக்கு நாளை கிருஷ்ணா நதிநீர் திறப்பு-பூண்டி ஏரி நீர் மட்டம் உயர வாய்ப்பு
கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நாளை (புதன்கிழமை) கிருஷ்ணா நதிநீர் திறக்கப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர்.