உலக செய்திகள்

கமலா ஹாரீஸ் தேர்தலில் போட்டியிட தகுதியில்லாதவர் : டிரம்ப் விமர்சனம் + "||" + Kamala Harris "Not Competent" To Be US President, Ivanka Better: Donald Trump

கமலா ஹாரீஸ் தேர்தலில் போட்டியிட தகுதியில்லாதவர் : டிரம்ப் விமர்சனம்

கமலா ஹாரீஸ் தேர்தலில் போட்டியிட தகுதியில்லாதவர் : டிரம்ப் விமர்சனம்
கமலா ஹாரீஸ் தேர்தலில் போட்டியிட தகுதியில்லாதவர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடென் போட்டியிடுகிறார். துணை ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹாரீஸ் போட்டியிடுகிறார். கமலா ஹாரீஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். 

அதிபர் தேர்தலையொட்டி நியூ ஹாம்ஸ்பியரில் நடந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். அப்போது, கமலா ஹாரிஸ் தேர்தலில் துணை அதிபராக போடியிட தகுதியில்லாதவர் என்றும், என் மகள் இவாங்கா டிரம்ப் தான் சிறந்த வேட்பாளராக இருப்பார் என்றும் தெரிவித்தார்.தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மாடல் நடிகை பாலியல் குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது முன்னாள் மாடல் நடிகை பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. கொரோனா தடுப்பூசி: அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடு
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு உள்ளது.
3. சீனாவின் 5 பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை
சீனாவின் 5 பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.
4. அமெரிக்க மேற்கு மாகாணங்களில் பேரழிவை ஏற்படுத்தி வரும் பெரும் காட்டுத்தீ
அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோர மாகாணங்களில் பெரும் காட்டுத்தீ பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1 வயது பச்சிளம் குழந்தை உள்பட 8 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
5. இத்தாலியில் கருப்பின வாலிபர் அடித்துக்கொலை-மக்கள் கொந்தளிப்பு
அமெரிக்காவில் கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின வாலிபர் வெள்ளை இனத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.