தேசிய செய்திகள்

பிரதமர் மோடிக்கு வரும் செப்.17-ஆம் தேதி பிறந்த நாள்- சேவை வாரமாக கொண்டாட பாஜக முடிவு + "||" + BJP to observe ‘Seva Saptah’ to mark PM Modi’s 70th birthday on September 17

பிரதமர் மோடிக்கு வரும் செப்.17-ஆம் தேதி பிறந்த நாள்- சேவை வாரமாக கொண்டாட பாஜக முடிவு

பிரதமர் மோடிக்கு வரும் செப்.17-ஆம் தேதி பிறந்த நாள்- சேவை வாரமாக  கொண்டாட பாஜக முடிவு
பிரதமர் மோடி வரும் 17 ஆம் தேதி தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
புதுடெல்லி,

இந்திய பிரதமர் மோடி வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி தனது 70-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு   பாஜக  சார்பில் நாடு முழுவதிலும் செப்டம்பர் 14 முதல் 20 ம் தேதி வரையில் ஒரு வாரம்   சேவை வாரமாக கொண்டாடப்பட உள்ளது. 

அந்த வாரம் முழுவதும் கட்சியினர் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சேவை வார விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பணிகளில் பாஜக தொண்டர்கள் ஈடுபட உள்ளனர். 

70-வது பிறந்த தினத்தை குறிக்கும் வகையில், மண்டல வாரியாக 70 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளனர். அதேபோல்,  70 பார்வையற்றவர்களுக்கு  கண்ணாடிகள் ஆகியவையும் வழங்க பாஜக திட்டமிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஜி -7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து அழைப்பு
இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2. கர்ப்பிணி, பாலூட்டும் பெண்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது - சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதல்கள்
கொரோனா தடுப்பூசி யாருக்கு போடலாம், யாருக்கு போடக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
3. பா.ஜனதாவுக்கு யாரும் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை ,பிரதமர் மோடி மட்டும் குரல் கொடுத்தால் போதும் - குஷ்பு
பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு உரிமையில்லை என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்.
4. இந்திய விவகாரங்களில் சீனா தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் -பிரான்ஸ்
இந்திய விவகாரங்களில் சீனா தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் என்று பிரான்ஸ் கூறியுள்ளது .
5. கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளை திறமையாக கையாண்டார்; பிரதமர் மோடி சிறப்பாக பணியாற்றுகிறார்; நடிகை சரோஜாதேவி பேட்டி
கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளை திறமையாக கையாண்டு பிரதமர் மோடி சிறப்பாக மக்கள் பணியாற்றுவதாக நடிகை சரோஜாதேவி கூறினார்.