தேசிய செய்திகள்

ஓணம் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து + "||" + PM Modi wishes citizens on Onam, calls it unique festival which celebrates harmony

ஓணம் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து

ஓணம் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து
ஓணம் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி மலையாள மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

மலையாள மக்களால் மகிழ்வுடன் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.  கொரோனா தொற்று பாதிப்புக்க்கு மத்தியில் ஓணம் பண்டிகை வருவதால், மக்கள்  மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள்ளேயே கொண்டாடுமாறு கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.  

பொது நிகழ்ச்சிகளில் மக்கள் பங்கேற்க வேண்டாம் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஆண்டு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த அரசு கேட்டுக் கொண்டுள்ளது.  இந்த நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்துச்செய்தியில்,   இந்த ஓணம் திருவிழா அனைவருக்கும் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும் “ என்று தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு - பிரதமர் மோடி இரங்கல்
மராட்டிய கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
2. முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற நினைக்கிறார் மோடி - ராகுல் காந்தி
முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற மோடி அரசு நினைக்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
3. பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
4. வேளாண் மசோதா விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சி: பிரதமர் மோடி
வேளாண் மசோதா விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழிநடத்த சிலர் முயற்சிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
5. அதிகமான கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக பிரதமர் மோடி என்னை பாராட்டினார்-டிரம்ப் சொல்கிறார்
கொரோனா வைரஸ் பரிசோதனையில் சிறப்பாக செயல்பட்டதாக பிரதமர் மோடி என்னை பாராட்டினார் என்று டிரம்ப் கூறினார்.