மாநில செய்திகள்

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு + "||" + Devotees are not allowed at Thiruvannamalai; District Administration Notice

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
திருவண்ணாமலையில் நாளை நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
திருவண்ணாமலை,

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அனைத்து வழிபாட்டு தலங்களும் பூட்டப்பட்டு பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் நாளை முதல் கோவிலில் பக்தர்கள் வழிபட தமிழக அரசு நேற்று அனுமதி வழங்கியது.

தமிழகம் முழுவதும் நாளை வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் உள்ளிட்டோர் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலையில் பவுர்ணமி அன்று பக்தர்கள் 
கிரிவலம் செல்வது வழக்கம்.  ஆனால், நாளை நடைபெறும் கிரிவலத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு; மத்திய ரெயில்வே மந்திரி அறிவிப்பு
தமிழகத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் மக்களவையில் அறிவித்து உள்ளார்.
2. டெல்லியில் வரும் அக்டோபர் 5ந்தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கும்; மாநில கல்வி இயக்குனரகம் அறிவிப்பு
டெல்லியில் வரும் அக்டோபர் 5ந்தேதி வரை அனைத்து பள்ளி கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என்று மாநில கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.
3. பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை வரதட்சணை கொடுமைக்கு 10 ஆண்டு ஜெயில் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கொடுமைகளுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கவும் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
4. விமானத்துக்குள் புகைப்படம் எடுத்தால் நடவடிக்கை; சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு
விமானத்துக்குள் புகைப்படம் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
5. தேதி மாற்றம்: ஜனவரி 20-ந்தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு; தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
தமிழகத்தில் ஜனவரி 15-ந்தேதிக்குப் பதிலாக, 20-ந்தேதி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.