மாநில செய்திகள்

பிரணாப் முகர்ஜி மறைவு - இந்திய அரசியலுக்கு மிகப்பெரிய இழப்பு - கனிமொழி, திமுக எம்.பி. + "||" + Death of Pranab Mukherjee Kanimozhi, DMK MP

பிரணாப் முகர்ஜி மறைவு - இந்திய அரசியலுக்கு மிகப்பெரிய இழப்பு - கனிமொழி, திமுக எம்.பி.

பிரணாப் முகர்ஜி மறைவு - இந்திய அரசியலுக்கு மிகப்பெரிய இழப்பு - கனிமொழி, திமுக எம்.பி.
பிரணாப் முகர்ஜி மறைவு இந்திய அரசியலுக்கு மிகப்பெரிய இழப்பு என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை,

திமுக எம்.பி. கனிமொழி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஒரு மூத்த பாராளுமன்றவாதியாக, பல்வேறு ஆலோசனைகளை கூறி வழிநடத்தியுள்ளார். சிறந்த நிதியமைச்சராகவும், குடியரசுத் தலைவராகவும் அவர் இந்நாட்டுக்கு ஆற்றிய பணிகள் அளப்பறியது.


அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கு என் இரங்கல். தலைவர் கலைஞருடனான இவரின் ஆழ்ந்த நட்பை நாடே அறியும்.  நான் எம்.பியாக பணியாற்றிய சமயத்தில், இவரோடு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.  முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மரணம் நம் நாட்டுக்கு பெரும் இழப்பு.

பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் இன்முகத்தோடு பதில் அளித்தவர். எந்த சூழலிலும் கேள்விகளை தவிர்க்காதவர் என பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தூண்டில் வளைவு அமைப்பது குறித்துமணப்பாடு கடலில் படகில் சென்று கனிமொழி எம்.பி ஆய்வு
தூண்டில் வளைவு அமைப்பது குறித்து மணப்பாடு கடலில் நேற்று படகில் சென்று கனிமொழி எம்.பி ஆய்வு செய்தார்.
2. பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து பரிசீலினை: பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - திமுக எம்.பி.,கனிமொழி
பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று திமுக எம்.பி.,கனிமொழி கூறியுள்ளார்.
3. ‘நான் இதுவரை யாருக்கும் மொழியாக்கம் செய்ததே கிடையாது’ கனிமொழி எம்.பி.பேட்டி
இதுவரை யாருக்கும் நான் மொழியாக்கம் செய்ததே கிடையாது என கனிமொழி எம்.பி. கூறினார்.
4. கனிமொழியிடம் இந்தியரா? என கேட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் போலீசிடம் அதிகாரிகள் விசாரணை
பெண் போலீசுக்கு விமான நிலையத்தில் பணி எதுவும் வழங்காமல் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
5. சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறந்த விவகாரம் தேசிய மனித உரிமை ஆணையத்தில் கனிமொழி எம்.பி. புகார்
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறந்து போன விவகாரத்தில் தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையத்தில் கனிமொழி எம்.பி. புகார் அளித்துள்ளார்.