தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் இன்று மேலும் 2,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + 2,734 new COVID19 cases, 2,325 recoveries & 9 deaths reported in Telangana on 31st August, taking the total number of cases to 1,27,697 in the state.

தெலுங்கானாவில் இன்று மேலும் 2,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தெலுங்கானாவில் இன்று மேலும் 2,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தெலுங்கானாவில் இன்று அதிக அளவாக ஒரேநாளில் மேலும் 2,734 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தெலுங்கானாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் தெலுங்கானாவில் இன்று ஒரேநாளில் மேலும் 2,734 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1,27,697 ஆக உயர்ந்துள்ளது. 

மாநிலத்தில் இன்று மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 836 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரேநாளில்2,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 95,162 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 31,699 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 191 காவலர்களுக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 191 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடகாவில் இன்று மேலும் 8,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாநில சுகாதாரத்துறை
கர்நாடகாவில் இன்று மேலும் 8,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. அரியானாவில் இன்று மேலும் 1,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அரியானாவில் இன்று மேலும் 1,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் இன்று மேலும் 7,710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - மாநில சுகாதாரத்துறை
கர்நாடகாவில் இன்று மேலும் 7,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,189 பேருக்கு கொரோனா பாதிப்பு
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.