மாவட்ட செய்திகள்

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனிமைப்படுத்திக் கொண்டார் + "||" + Minister OS Maniyan was isolated

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனிமைப்படுத்திக் கொண்டார்

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனிமைப்படுத்திக் கொண்டார்
அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்
நாகப்பட்டினம்,

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ் மணியனின் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த 28ந்தேதி உயிரிழந்தார்.

 நாகப்பட்டினம் மாவட்டம் ஓரடியம்புலத்தில் அமைச்சரின் மனைவி கலைச்செல்வி இறுதிச்சடங்கு நடந்தது. இறுதிச்சடங்கில் உறவினர்கள், அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அமைச்சரின் உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஒருவாரத்துக்கு தனிமைப்படுத்திக் கொள்வதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாகையில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
நாகையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.
2. வேதாரண்யத்தில், வேதாமிர்த ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்
வேதாரண்யத்தில் வேதாமிர்த ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்.
3. நாகை மாவட்டத்தில், கொரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்
நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...