உலக செய்திகள்

உலகளவில் 2.58 கோடி பேருக்கு கொரோனா + "||" + Corona for 2.58 crore people worldwide

உலகளவில் 2.58 கோடி பேருக்கு கொரோனா

உலகளவில் 2.58 கோடி பேருக்கு கொரோனா
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.58 கோடியாக அதிகரித்துள்ளது.
வாஷிங்டன்,

மனுக்குலத்தின் சுமுக இயக்கத்துக்கு தடை போட்டிருக்கும் கொரோனா எனும் கண்ணுக்கு தெரியாத எதிரியால், நாடுகளும், அரசுகளும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. சிற்றரசுகள் முதல் வல்லரசுகள் வரை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் கையை பிசைந்தே நிற்கின்றன. அந்தவகையில் உலகம் முழுவதும் நாள்தோறும் புதிய தொற்றுகளாலும், புதிய மரணங்களாலும் கொரோனாவை எதிர்கொண்டு வருகிறது.


இந்நிலையில்,  உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.81 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8.60 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.58 கோடியாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் 1.88 லட்சம், பிரேசிலில் 1.22 லட்சம், ரஷ்யாவில் 17,299 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் 62,57 லட்சம், பிரேசிலில் 39,52 லட்சம், ரஷ்யாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.