மாநில செய்திகள்

இன்றைய பெட்ரோ-டீசல் விலை நிலவரம் + "||" + The price of Petrol in Chennai is at Rs 85.04 per litre Today.

இன்றைய பெட்ரோ-டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோ-டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ.85.04க்கும், டீசல் விலை ரூ.78.86க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.85.04க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.78.86க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.85.04க்கும், டெல்லியில் ரூ.82.08க்கும், கொல்கத்தாவில் ரூ.83.57க்கும், மும்பையில் 88.73க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.