தேசிய செய்திகள்

வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்: விசாரணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் + "||" + The issue of interest charged by banks: The Supreme Court adjourned the hearing till 2 pm tomorrow

வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்: விசாரணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்: விசாரணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான விசாரணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
புதுடெல்லி, 

வட்டிக்கு வட்டி விதிப்பது தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க சிறிது காலம் தேவைப்படுகிறது என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. 

வங்கிக் கடன் தவணை காலத்தில் வட்டிக்கு, வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. அதில் வங்கி கடன் தவணை உரிமை காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க செய்ய முடியும் என்றும் தெரிவித்தது. மத்திய அரசின் பதில் மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தது. 

இந்நிலையில் வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான விசாரணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  

முன்னதாக வட்டிக்கு வட்டி செலுத்தும் விவகாரத்தில் இன்று முடிவு அறிவிக்கப்படும் என்ற தெரிவிக்கப்பட்ட நிலையில், விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் 8½ மாதங்களில் போதைப்பொருள் விவகாரத்தில் 2,865 பேர் கைது
கர்நாடகத்தில் கடந்த 8½ மாதங்களில் போதைப்பொருள் விவகாரத்தில் 2,865 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஊரடங்கால் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் அதிகரித்திருப்பதும் அம்பலமாகி உள்ளது.
2. போதைப்பொருள் வழக்கில் நைஜீரியாவை சேர்ந்தவர் உள்பட மேலும் 2 பேர் கைது மங்களூரு போலீசார் நடவடிக்கை
போதைப்பொருள் வழக்கில் நைஜீரியாவை சேர்ந்தவர் உள்பட மேலும் 2 பேரை மங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.
3. சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: இன்று விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது
4. சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் நாளை விசாரணை செய்ய உள்ளது.
5. விஸ்வரூபம் எடுக்கும் போதைப்பொருள் விவகாரம் 24 முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு நடிகைகள் ராகிணி- சஞ்சனா பரபரப்பு வாக்குமூலம்
பெங்களூருவில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தும் வரும் நிலையில், இதில் 24 முக்கிய பிரமுகர் களுக்கு தொடர்பு இருப்பதாக நடிகைகள் ராகிணி- சஞ்சனா ஆகியோர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.