உலக செய்திகள்

வாடிக்கையாளரை திருப்தி படுத்த ஒரு சலூன் கடைக்காரரின் சாகசம் + "||" + Barber comes with a unique technique to give haircut perfect from all angle; video goes viral

வாடிக்கையாளரை திருப்தி படுத்த ஒரு சலூன் கடைக்காரரின் சாகசம்

வாடிக்கையாளரை திருப்தி படுத்த ஒரு சலூன் கடைக்காரரின் சாகசம்
முடிவெட்டி விட்டு வாடிக்கையாளரை திருப்தி படுத்த ஒரு சலூன் கடைக்காரரின் செய்யும் சாகசம் நம்மை சிரிக்க வைக்கிறது.
கரோலினா

மக்கள் தங்கள் வேலையில் முழுமையாக தங்களை ஈடுபடுத்தி கொள்ள பல்வேறு வழிகளைக் கையாளுகின்றனர். ஆனால் தனது வாடிக்கையாளருக்கு சரியான தோற்றத்தைப் பெறுவதற்கான இந்த முடிதிருத்தும் சலூன் கடைக்கர்ரரின் அர்ப்பணிப்பு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குவது மட்டுமல்லாமல் நல்ல நகைச்சுவையாகவும் உள்ளது.


தனது வாடிக்கையாளரின் முடியை வெட்டி விட்டு வெட்டிய தோற்றத்தை சரிபார்க்க ஒவ்வொரு திசையிலும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு குதித்து குதித்து பார்க்கிறார். அவரது  அர்ப்பணிப்பு மிகவும் பாரட்டத்தக்கது., ஒரு கட்டத்தில், அவர் கடையிலிருந்து வெளியே சென்று பார்வையிடுவது நகைச்சுவை

முன்னதாக, இந்த வீடியோ முதலில் தென் கரோலினாவைச் சேர்ந்த ஒருவரின் பேஸ்புக் பக்கத்தில் அப்ஸ்கேல் கட்ஸான்ட்ஸ்டைலெசன் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பின்னர், அந்த வீடியோவை பிபி என்ற டுவிட்டர் பயனர் வெளியிட்டார், அதில் 'இந்த நபரைப் போன்ற அதிகமான முடிதிருத்தும் தொழிலாளர்கள் எங்களுக்குத் தேவை' என்று தலைப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இரண்டிலும் வைரலாகி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்

1. புலிக்குட்டியுடன் சாலையில் வாக்கிங் சென்ற சிறுமி
மெக்சிகோவில் சிறுமி ஒருவர் தனது புலிக்குட்டியை சாலையில் வாக்கிங் அழைத்துச் சென்று அதிரவைத்துள்ளார்.
2. ஹோவர் போர்டில் சவாரி செய்து கொண்டே பல் பிடுங்கிய பல் டாக்டருக்கு 12 ஆண்டுகள் சிறை
ஹோவர் போர்டில் சவாரி செய்து கொண்டே பல் பிடுங்கிய பல் டாக்டருக்கு 12 ஆண்டுகள் சிறை
3. விபத்தில் உடலுக்குள் முழுவதும் நுழைந்த இரும்பு கம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்
கட்டுமானப்பணியின்போது மேலிருந்து கீழே விழுந்த விபத்தில் உடலுக்குள் முழுவதும் நுழைந்த இரும்பு கம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்
4. ஆழ்ந்து உறங்கிய இளம்பெண்: வாய் வழியாக உடலுக்குள் நுழைந்த 4 அடி உயிரினம் ; மருத்துவர்கள் அதிர்ச்சி
ஆழ்ந்து உறங்கிய இளம்பெண்ணின் வாய் வழியாக நுழைந்த உயிரினம் வெளியே எடுத்தபோது அலறிய மருத்துவர்கள்
5. உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட அரியவகை செம்மறியாடு
ஸ்காலாந்தில் அரியவகை செம்மறியாடு ஒன்று உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.