தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + In Rajasthan, 740 people have been confirmed with corona infection in the last 24 hours

ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த மாதிப்பு எண்ணிக்கை 98,116 ஆக அதிகரித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,199 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 80,490 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 16,427 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இமாசலபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா
இமாசலபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ராஜஸ்தானில் பூசாரி எரித்துக்கொலை: காங்கிரஸ் மவுனம் சாதிப்பது ஏன்? - மாயாவதி கேள்வி
ராஜஸ்தானில் கராலி மாவட்டத்தில் பாபுலால் வைஷ்ணவா என்ற பூசாரி, உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டுள்ளார்.
4. ராஜஸ்தானில் இன்று 2,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ராஜஸ்தானில் இன்று 2,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் இன்று 5,015 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று 5,015 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.