மாநில செய்திகள்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + Today's petrol and diesel price situation in Chennai

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் குறைந்துள்ளது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


அதன்படி இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் குறைந்து 84.85 ரூபாய்க்கும், டீசல் விலை 12 காசுகள் குறைந்து 78.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பட்டியல்-பழங்குடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்; சென்னையில் 26-ந் தேதி நடக்கிறது
பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கான தேசிய பணி சேவை மையம், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துடன் இணைந்து பட்டியல் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கு சென்னை சாந்தோமில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.
2. சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் கொரோனா நோயாளி தற்கொலை - போலீசார் விசாரணை
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் கொரோனா நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட சென்னை ரியல் எஸ்டேட் அதிபரின் கதி என்ன? கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை
கடத்தப்பட்ட சென்னை ரியல் எஸ்டேட் அதிபரின் கதி என்ன? என்று சிக்கிய கார் டிரைவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. சென்னையில் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் - மெட்ரோ ரயில் நிர்வாகம்
சென்னையில் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
5. மீன்பிடி தடைகாலம் எதிரொலி; சென்னையில் மீன்கள் விலை அதிகரிப்பு; விற்பனை மந்தம் என வியாபாரிகள் கவலை
மீன்பிடி தடைகாலம் எதிரொலியாக சென்னையில் மீன்கள் விலை ஓரளவு உயர்ந்து வருகிறது. அதேவேளை விற்பனை மந்தமாகவே இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.