தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று மேலும் 22,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Maharashtra reports 22,084 new Covid-19cases; total tally reaches 10,37,765

மராட்டியத்தில் இன்று மேலும் 22,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மராட்டியத்தில் இன்று மேலும் 22,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 22,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் மராட்டியம் தான் உள்ளது.

இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தில் இன்று புதிதாக 22,084 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 391 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மராட்டியத்தில் மேலும் 22,084 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,37,765 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 391 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 29,115 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 13,489 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து இதுவரை 7,28,512 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2,79,768 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் கணிசமாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
2. மராட்டியத்தில் புதிதாக 9,060 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 11,204 பேருக்கு கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
3. மராட்டியத்தில் இன்று மேலும் 10,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் புதிதாக 14,238 பேருக்கு கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
4. மராட்டியத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் மேலும் 11,447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் இன்று மேலும் 10,226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் மேலும் 10,226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.