மாநில செய்திகள்

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது: கடும் சோதனைகளுக்கு பின்னர் மாணவர்கள் அனுமதி + "||" + Nationwide NEET Exam Begins: Admission of students after rigorous tests

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது: கடும் சோதனைகளுக்கு பின்னர் மாணவர்கள் அனுமதி

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது: கடும் சோதனைகளுக்கு பின்னர் மாணவர்கள் அனுமதி
நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது. கடும் சோதனைகளுக்கு பின்னர் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை, 

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை இந்தியா முழுவதும் 3,842 மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில் 14 நகரங்களில் 238 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 900-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. ஆனால் பலன் இல்லை.

இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கி உள்ளது. கடும் சோதனைகளுக்கு பின்னர் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். திட்டமிட்டபடி இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. 8 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி: கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது
8 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதனை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றியுடன் தொடங்கியது கொல்கத்தா அணி கேரளாவை வீழ்த்தியது
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.
3. தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா தொடங்கியது
தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் திருக்கோவில் கள்ளர்வெட்டு திருவிழா நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி கள்ளர்வெட்டு நடக்கிறது. கொரோனா தடை உத்தரவை தொடர்ந்து, முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் 4 நாட்களில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
4. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் - ராசிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ராசிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
5. நாடு முழுவதும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க எந்த தடையும் விதிக்கக்கூடாது - சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
நாடு முழுவதும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.