மாநில செய்திகள்

செப்டம்பர் 13: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் + "||" + September 13: Corona impact situation in Tamil Nadu by district

செப்டம்பர் 13: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

செப்டம்பர் 13: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் இன்று 5,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 5,02,759 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4,47,366 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,717 பேர் குணமடைந்து உள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு 47,012 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் தற்போது கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10,393 ஆக உள்ளது. கொரோனாவால் இன்று மட்டும் 74 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 8,381 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று ஒரே நாளில் 978 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 1,48,584 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82,387 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 58,88,086 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 84,308 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்த கொரோனா பரிசோதனை நிலையங்கள் - 168 (65 அரசு + 103 தனியார்) 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், பலியானவர்கள் மாவட்டம் வாரியாக விவரம் வருமாறு:-


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மாவட்டம் வாரியாக விவரம்
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மாவட்டம் வாரியாக விவரம் வெளியாகி உள்ளது.
2. செப்டம்பர் 15: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
3. செப்டம்பர் 14: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
4. செம்மரக் கடத்தல் தொடர்பாக தமிழகத்தில் இதுவரை எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? - தமிழக டிஜிபி 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
செம்மரக் கடத்தல் தொடர்பாக தமிழகத்தில் இதுவரை எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக டிஜிபி 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5. செப்டம்பர் 12: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.